Thursday, 24 September 2015

ஆனந்த விகடனில்...


ஹைக்கூ கவிதைகள்

@
அமாவாசை இரவில்
ஒளிரும் கண்களுடன்
மதில் மேல் கரும்பூனை

@
இப்போதுதான் கண்களுக்குப் புலப்பட்ட 
இரவின் ஒளியில்
ஒரு பாம்பு நெளிகிறது

ஆனந்த விகடனில்....